பாரம்பரியம், சமய விழுமியங்கள், அறநெறி போன்ற தலைப்புகளில் திருக்குறள் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் / விரிவுரையாளர்கள்
நூல் தலைப்புகள்
திருக்குறள், சமயம் மற்றும் இலக்கியம் சார்ந்ததாக வெளிவந்த நூல்
நூல் வடிவமைப்பு (Book Format)
- மொழி : தமிழ் மட்டும்
- குறைந்தபட்சம் : 100 பக்கங்கள்
- நூல் வெளியிடப்பட்ட காலத்திற்கு வரையறை இல்லை
சமர்ப்பிக்கும் முறை
அச்சு பிரதியை (Printed Copy) பதிவு அஞ்சல் (Registered Post) மூலம் அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி
இல 33, சரவணா வீதி, கல்லடி, மட்டக்களப்பு
இறுதி தேதி
2026.05.15
முக்கிய குறிப்புகள்
- பிறரின் படைப்பை நகலெடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது
- ஒரே நபர் ஒரு நூல் மட்டுமே சமர்ப்பிக்கலாம்
- தீர்ப்பாயக் குழுவின் முடிவு இறுதியானது