போட்டி விவரம்
3 நிமிட குறும்படம் உருவாக்கி சமர்ப்பிக்க வேண்டும்
தலைப்புகள்
- வள்ளுவம் கூறும்: “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
- “முப்பால் ஒழுகி இறையடி சேர்வர்”
- “வாய்மையோடு இனியவை கூறல்”
கால அளவு (Duration)
குறும்படத்தின் நேரம் : 3 நிமிடங்கள்
மொழி (Language)
தமிழ் வசனம் அவசியம்
தொழில்நுட்ப விதிமுறைகள் (Technical Requirements)
- Video Format : MP4
- Resolution : குறைந்தது 1920 × 1080 (HD) (அல்லது அதற்கு மேல்)
- படம் தெளிவாகவும், ஒலி தெளிவாகவும் இருக்க வேண்டும்
- Mobile phone அல்லது Camera மூலம் படமாக்கலாம்
- தமிழ் மற்றும் சமயம் சார்ந்ததாக இருப்பதால், ஆடை வடிவமைப்புகள் அதற்கேற்றவாறு இருக்க வேண்டும்
- Video Ratio : 16:9
- சமய விழுமியங்களை பாதிக்காதவாறு காட்சிகள் அமைக்கப்பட வேண்டும்
- முரண்பாடான காட்சிகள் இடம்பெற்றால், அவை தணிக்கைக்குட்படுத்தப்படும்
- செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்திய காட்சிகள் இடம்பெறக் கூடாது
- தேர்வு செய்யப்படும் சிறந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்
- அதிக “Like” பெறும் வீடியோக்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும்
- சமூகத்திற்கு நல்ல செய்தி (Positive Message) வழங்க வேண்டும்
- முழுக்க முழுக்க பங்கேற்பாளர்களின் சொந்த படைப்பு (Original Work) ஆக இருக்க வேண்டும்
சமர்ப்பிப்பு முறை
குறும்படத்தை Email மூலம் சமர்ப்பிக்கலாம்
இறுதி திகதி
2026.05.20