திருக்குறள் மாநாடு - 2026

உங்கள் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்துங்கள்!

Tamil

அறிமுகம்

அறம் உரைக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளைப் போற்றும் திருக்குறள் மாநாடு, மட்டக்களப்பு மண்ணில் விமர்சையாக நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, மாணவர் சமூகத்தின் திறன்களை வளர்க்கும் வகையில் போட்டிகள் நடாத்தப்படுகின்றன. எமது வாழ்வியல் நெறிகளை வளப்படுத்தும் வள்ளுவத்தின் உயர்ந்த சிந்தனைகளை உணர்ந்து நடைமுறைப்படுத்தும் இந்த அரிய வாய்ப்பை, மாணவர் செல்வங்கள் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.